யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இன்று முதல் 'படிக்காதவன்' இசை
பொங்கலுக்கு விஜயின் 'வில்லு'வுக்கு போட்டியாக களம் இறங்குகிறது தனுஷின் 'படிக்காதவன்'. இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது.

பாடல் வெளியீட்டு விழாவுக்காக, அரங்கம் பிடித்து சிறப்பு விருந்தினர்களை அழைத்து நாற்பது பேருக்கு முன்னாள் பாடல்களை வெளியிடும் கலாச்சாரம் எல்லாம் இப்போது ஓல்டு பேஷனாகி விட்டது.

ஏதாவது தொலைக்காட்சி சானலில் பாடல்களை வெளியிடுவதுதான் லேட்டஸ்ட் டிரென்ட்.

அதிலும் படிக்காதவனை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். ஒன்றுக்கு பத்து சானல்களை கைவசம் வைத்திருப்பவர்கள். பாடல் வெளியீடு நிகழ்ச்சியை அமர்க்களப்படுத்தவுள்ளனர். அதன்படி, சன் மியூசிக் சானலில் இன்றிரவு 'படிக்காதவன்' படப் பாடல்கள் வெளியிடப்படவுள்ளது.

மணிசர்மா இசையில் பா.விஜய், சினேகன், தபு சங்கர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புத்தாண்டில் 'டாப்-5' திரைப்படங்கள்
ராதாரவி மகன் ஹீரோ ஆகிறார்!
சாதனை படைத்த 'கஜினி' முருகதாஸ்!
கமல் படத்தில் மோகன்லால்?
குழந்தைகளை குஷிப்படுத்தும் 'பசங்க...'
பாரதிராஜாவின் கோபம்
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...