|
| ராதாரவி மகன் ஹீரோ ஆகிறார்! |
தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர்கள் பட்டியலில் மற்றொரு வரவு, நடிகர் ராதாரவியின் வாரிசு.
மகனை ஹீரோவாக்க தானே சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் ராதாரவி.
படம் குறித்த ஆர்ப்பாட்டமான விளம்பரங்களை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக இருக்கும் ராதாரவியின் மற்றொரு மகன், இந்தியில் படம் இயக்குவதற்காக முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லி வருகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|