யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கமல் படத்தில் மோகன்லால்?
உலக நாயகன் கமலுடன், கேரளத்து நாயகன் மோகன்லால் இணைந்து நடிக்கும் வாய்ப்பு விரைவில் கைகூடும் என தெரிகிறது.

ஏற்கனவே, மேஜர் ரவியின் 'அரண்' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க கமலிடம் பேசப்பட்டது. ஆனால், கால்ஷீட் ஒத்துவராததால் திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்தியில் பரபரப்பாக பேசப்பட்ட 'தி வெனெஸ்டே' படத்தின் தமிழ் ‌‌ரீ-மேக்கில் நடிக்க கமல் ஆர்வம் காட்டுகிறார். இதில், கமலுடன் மம்முட்டி நடிக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது மோகன்லால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழந்தைகளை குஷிப்படுத்தும் 'பசங்க...'
பாரதிராஜாவின் கோபம்
மலையாளத்தில் 'பஞ்சாமிர்தம்'
படிக்காதவனில் குள்ளமானார் தனுஷ்!
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
மீண்டும் கனிகா
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...