யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
குழந்தைகளை குஷிப்படுத்தும் 'பசங்க...'
பாண்டியராஜனின் இயக்கத்தில் தயாராகி வரும் படம் 'பசங்க...'. பாண்டியராஜன் என்றால் நம்ம திருட்டுமுழி பாண்டியராஜன் அல்ல; இவர் சேரனிடம் உதவியாளராக இருந்தவர்.

'பசங்க' மூலம் தற்போது அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார் இந்த பாண்டியராஜன். படத்தை தயாரிப்பது 'சுப்ரமணியபுரம்' சசிகுமார்.

"இது உண்மையிலேயே பசங்களை பற்றிய படம். இதில் முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகத்தை‌ச் சொல்லப் போகிறேன் என்கிறார்" பாண்டியராஜன்.

'பஞ்சாமிர்தம்' வருகைக்கு பின்னர் தமிழ் சினிமா 'ரெட்டச்சுழி', 'பசங்க' என குழந்தைகளை நோக்கி திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராதாரவி மகன் ஹீரோ ஆகிறார்!
சாதனை படைத்த 'கஜினி' முருகதாஸ்!
கமல் படத்தில் மோகன்லால்?
பாரதிராஜாவின் கோபம்
மலையாளத்தில் 'பஞ்சாமிர்தம்'
படிக்காதவனில் குள்ளமானார் தனுஷ்!
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...