யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மலையாளத்தில் 'பஞ்சாமிர்தம்'
மாரிசன், இடும்பன் புராண கதாபாத்திரங்களை வைத்து இயக்குனர் ராஜு ஈஸ்வரன் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் எடுத்துள்ள படம் பஞ்சாமிர்தம்.

தலைப்பை போலவே, படமும் குழந்தைகளுக்கு பஞ்சாமிர்தமாய் இனிக்க, தமிழகமெங்கும் படத்துக்கு நல்ல வரவேற்பு.

இந்நிலையில் இந்த படத்தை மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

பொதுவாக கேரளாவில் தமிழில் வெளியாகும் படங்கள் சர்வசாதாரணமாக நூறு நாட்கள் ஓடும். இதனால், மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்படுவதில்லை.

முதன் முறையாக 'பஞ்சாமிர்தத்தை; மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

மாரிசனாக ஜெயராம் நடித்திருப்பதால் படம் கேரளாவிலும் வெற்றி பெறும் என்பது தயாரிப்பபாளரின் கணக்கு.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
படிக்காதவனில் குள்ளமானார் தனுஷ்!
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
மீண்டும் கனிகா
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
சிறையில் வாடும் சீமான்
கேரள நாயகிகள் இறக்குமதியாகும் 'நூறு'
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...