யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
படிக்காதவனில் குள்ளமானார் தனுஷ்!
சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'படிக்காதவன்' படத்தை லாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் வெற்றி, இப்போது உறுதியாகிவிட்டது. தனுஷ் ஜோடியாக தமன்னா நடித்திருப்பது படத்துக்கு கூடுதல் ப்ளஸ்.

படத்தில் ஒரு காட்சியில் 'அபூர்வ சகோதரர்கள்' அப்பு கமல் போல குள்ளமாக வருகிறாராம் தனுஷ். இதற்காக, கால்களை மடக்கி கஷ்டப்பட்டு உருவத்தை குள்ளமாக இருப்பதுபோல் காட்டினாராம்.

படத்தில் எதற்காக இந்தக் காட்சி என்பதை ரகசியமாக வைத்துள்ளனர்.

சூர்யா, விக்ரம் போன்றவர்கள் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி நடிப்பதுபோல் தானும் மாற வேண்டும் என்ற ஆசையில் இந்த குள்ள கமல் கேரக்டரை தனுஷ் தேர்ந்து எடுத்ததாக கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
மீண்டும் கனிகா
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
சிறையில் வாடும் சீமான்
கேரள நாயகிகள் இறக்குமதியாகும் 'நூறு'
விஷால் மீது புகார் கூறும் இயக்குனர்கள்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...