யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
னது முதல் படத்திலேயே நந்திதாதாஸை நடிக்க வைத்து கோடம்பாக்கத்தையே ஆச்சரியப்படுத்தியவர் இயக்குனர் தங்கர்பச்சான்.

ஆனால், அவருக்கு வந்த சோதனையை பாருங்கள். தற்போது உள்ளூர் நடிகர், நடிகைகளே அவரது படத்தில் நடிக்க தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கர்பச்சானின் புதிய படத்தில் பிரபுதேவா நடிப்பதாக இருந்தது. மகனின் திடீர் மறைவால் பிரபுதேவா படத்திலிருந்து விலகிவிட, மற்ற ஹீரோக்கள் தங்கரை பார்த்ததுமே ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில், அவரது புதிய படத்தில் மாதவனும், சத்யராஜும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு 'தொலைந்து போனவர்கள்'.

தங்கரை பார்த்து மற்றவர்கள் தலை தெறிக்க ஓட்டம் எடுப்பதற்கு படத்தின் தலைப்புகூட ஒரு காரணமோ?.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மீண்டும் கனிகா
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
சிறையில் வாடும் சீமான்
கேரள நாயகிகள் இறக்குமதியாகும் 'நூறு'
விஷால் மீது புகார் கூறும் இயக்குனர்கள்
புதுமுகங்கள் நடிக்கும் 'பிரபாகரன்'
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...