யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மீண்டும் கனிகா
ல்யாணம் கட்டிக்கொண்டு போகும்போது, இனி சினிமாவுக்கு வரமாட்டேன் என்று கூறிவிட்டு போகும் நடிகைகள், அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி வருவது சகஜம். என்றாலும் கல்யாணமான சில மாதங்களிலேயே திரும்பி வந்திருக்கிறார் நடிகை கனிகா.

'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமான கனிகாவுக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அ‌ஜித் ஜோடியாக நடித்த 'வரலாறு' மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தும் வாய்ப்புகள் மட்டும் வரவில்லை. இதனால், கல்யாணம் கட்டிகொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் கனிகா.

ஆனால் போன வேகத்திலேயே மீண்டும் திரும்பி வந்துவிட்ட அவர் இயக்குனர் சத்தியன் அந்திக்காடின் புதிய மலையாள படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நல்ல வேடங்கள் அமைந்தால் தமிழிலும் நடிக்க தயாராம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
சிறையில் வாடும் சீமான்
கேரள நாயகிகள் இறக்குமதியாகும் 'நூறு'
விஷால் மீது புகார் கூறும் இயக்குனர்கள்
புதுமுகங்கள் நடிக்கும் 'பிரபாகரன்'
இந்தி 'ரீ-மேக்'கில் கமல்?
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...