யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ஜன. 12ல் 'வில்லு' ரிலீஸ்
போக்கிரிக்கு பிறகு 'அழகிய தமிழ் மகன்', 'குருவி' என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஏமாற்றியதால் வருத்தத்தில் இருக்கும், விஜய் 'வில்லு' ரிலீஸ்க்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை விட, இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது ஜனவ‌ரி 12ம் தேதியே 'வில்லு' திரைக்கு வருகிறது.

'போக்கிரி' படம் மூலம் விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த பிரபுதேவா வில்லுவை இயக்கியிருப்பதும், முதன் முறையாக நயன்தாரா விஜயுடன் ஜோடி சேர்ந்திருப்பதும் நம்பிக்கை தரும் விஷயங்கள்.

இரு தினங்களுக்கு முன்பு, சென்சார் போர்டு உறுப்பினர்களுக்கு படம் போட்டு காட்டப்பட்டது. படத்தின் சில காட்சிகளுக்கு ஆட்சேபணை தெரிவித்த சென்சார் உறுப்பினர்கள், இறுதியில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அதிக தியேட்டர்களில் படம் ரிலீஸானால் வெற்றியை பாதிக்கும் என்பதால், வழக்கமானதைவிட குறைவான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது 'வில்லு'.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மலையாளத்தில் 'பஞ்சாமிர்தம்'
படிக்காதவனில் குள்ளமானார் தனுஷ்!
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
மீண்டும் கனிகா
சிறையில் வாடும் சீமான்
கேரள நாயகிகள் இறக்குமதியாகும் 'நூறு'
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...