|
| சிறையில் வாடும் சீமான் |
ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக இரண்டாவது முறையாக சிறை சென்றிருக்கிறார் இயக்குனர் சீமான்.
முதல் முறையாக ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக சீமானும், அமீரும் சிறை சென்றபோது, ஒட்டுமொத்த திரையுலகமே அவர்களை சிறையில் சந்தித்து பேசியது.
ஆனால், இந்த முறை யாருமே சந்திக்க வராததால் மிகவும் வாடிப்போயுள்ளாராம் சீமான்.
'காற்றுக்கென்ன வேலி' படத்தை இயக்கிய தங்கராஜ் மற்றும் சில தமிழ் உணர்வாளர்கள் மட்டுமே சீமானை சிறையில் பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர். திரையுலகினர் சீமானை சந்திக்காதது மட்டுமல்ல, அவரைப் பற்றி பேசவே தயங்குகின்றனராம்.
இந்நிலையில், சீமான் மீதான வழக்கை நடத்துவதற்கான தனியாளாக களமிறங்கி பணம் திரட்டி வருகிறார் தங்கராஜ். இதற்காக, தனது 'காற்றுக்கென்ன வேலி' படத்தை மீண்டும் திரையிட்டு பணம் வசூலிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|