|
| கேரள நாயகிகள் இறக்குமதியாகும் 'நூறு' |
ரமணா ஆர்ட்ஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் படம் 'நூறு'.
ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கிங்ஸ்லி, இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.
எஸ்.பி.பி.சரண் தயாரித்துவரும் 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தின் நாயகன் ராமகிருஷ்ணனே இப்படத்திலும் நாயகனாக களமிறங்குகிறார்.
அவருக்கு ஜோடியாக தர்ஷனா, அர்ச்சனா என்ற இரண்டு கேரள அழகிகள் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.
இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். ரமணா ஆர்ட்ஸ் சார்பில் சம்பத்குமார் படத்தை தயாரிக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|