யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விஷால் மீது புகார் கூறும் இயக்குனர்கள்
விஷாலின் வெற்றிப்படங்களில் முக்கியமானது 'திமிரு'. படத்தின் இயக்குனர் தருண்கோபி என்றாலும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்கியவர் விஷால்.

படம் ஜெயித்ததால், இயக்குனர் வேலையில் மூக்கை நுழைக்கும் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்துவிட்டார் விஷால். இதன் விளைவுதான் 'சத்யம்' படம் தோல்வியை ழுவியது.

இந்த தோல்வியால், அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய விஷால், தற்போது அய்யப்பன் இயக்கும் 'தோரணை' படத்தில் முழுவதும் புதிய நபர்களை நியமித்திருக்கிறார்.

ஆனாலும், வழக்கம் போலவே, நடிப்பதை விட்டுவிட்டு இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய வேலைகளிலும் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்கிறார் விஷால் என குமுறி கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புதுமுகங்கள் நடிக்கும் 'பிரபாகரன்'
இந்தி 'ரீ-மேக்'கில் கமல்?
'ஒருதலைக் காதல்': டி.ஆருக்கு 2 நாயகிகள்!
கவர்ச்சியால் கதாநாயகி ஆன மிதுனா!
கவுதம் இயக்கும் 'சுறா'
இயக்குனர்களை கவர்ந்த வினய்!
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...