|
| புதுமுகங்கள் நடிக்கும் 'பிரபாகரன்' |
சாந்தி ஜீவா மூவி இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒட்டமொத்த தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கவுள்ளது. காரணம், படத்தின் பெயர்... 'பிரபாகரன்'.
சி.எம்.அமர ஜீவா, சாந்தி அமரஜீவா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் கர்ணா, ரூபஸ்ரீ, ஸ்ரீஜெய் ஆகியோர் நடிக்கின்றனர்.
செந்தமிழன் வசனம் எழுத, பா.விஜய், சினேகன், முத்து விஜயன், ஆண்டாள் ப்ரியதர்ஷினி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறவர் ரா.நா.புவி.
படத்தின் பெயர் 'பிரபாகரன்' என்றதும் ஏதோ போரைப் பற்றிய படம் என்று நினைக்கவேண்டாம்.
இது ஃபோனை பற்றிய படமாம். அதாவது செல்ஃபோனை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|