யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இந்தி 'ரீ-மேக்'கில் கமல்?
இந்தி திரையில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்ற படம் நீரஜ் பாண்டேயின் 'தி வெனெஸ்டே'.

மும்பை குண்டு வெடிப்பை பின்னணியாகக் கொண்டது இப்படம். இப்படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்க கமல்ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

நஸ்ருதீன் ஷா நடித்த வேடத்தில் கமலும், போலீஸ் கமிஷனராக அனுபம் கெர் நடித்த வேடத்தில் மம்முட்டியும் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இப்படத்தில் தமிழ் ரீ-மேக்கில் பசுபதி நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாயின. ஆனால் அதை மறுத்தது 'தி வெனெஸ்டே' படத்தை தயாரித்த யு டிவி நிறுவனம்.

ஆனால், கமல் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை இந்நிறுவனம் மறுக்கவில்லை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ஒருதலைக் காதல்': டி.ஆருக்கு 2 நாயகிகள்!
கவர்ச்சியால் கதாநாயகி ஆன மிதுனா!
கவுதம் இயக்கும் 'சுறா'
இயக்குனர்களை கவர்ந்த வினய்!
இந்தி 'கஜினி': முருகதாஸுக்கு மரியாதை
'சற்று முன் கிடைத்த தகவல்' ஜனவ‌ரி 23-ல் ரிலீஸ்
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...