யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'ஒருதலைக் காதல்': டி.ஆருக்கு 2 நாயகிகள்!
'வீராசாமி'க்கு பிறகு விஜய டி.ராஜேந்தர் இயக்கி, நடிக்கும் புதிய படம் 'ஒருதலைக் காதல்'.

வழக்கம் போலவே, படத்தின் இயக்கம், நடிப்பு, பாடல்கள் என பெரும்பாலான பணிகளை இவரே செய்கிறார்.

இளம் ஹீரோக்களுக்கு நிகராக கலக்க வேண்டும் என்பதற்காக தனது குண்டு உடம்பை ரொம்பவே கஷ்டப்பட்டு குறைத்துகொண்டு வருகிறார்.

கதைப்படி, படத்தில் டி.ஆருக்கு இரண்டு நாயகிகள். உள்ளூ‌ரில் யாரும் சிக்காததால், மும்பைக்கு சென்று 2 அழகான இளம்பெண்களை அழைத்து வந்துள்ளார்.

படத்தில் மொத்தம் 8 பாடல்கள். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார் டி.ஆர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கவர்ச்சியால் கதாநாயகி ஆன மிதுனா!
கவுதம் இயக்கும் 'சுறா'
இயக்குனர்களை கவர்ந்த வினய்!
இந்தி 'கஜினி': முருகதாஸுக்கு மரியாதை
'சற்று முன் கிடைத்த தகவல்' ஜனவ‌ரி 23-ல் ரிலீஸ்
தமிழில் வெளியாகும் 'அனந்தபத்ரம்'
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...