|
| கவர்ச்சியால் கதாநாயகி ஆன மிதுனா! |
'தீயவன்' படத்தில் மிக தாராளமாக கவர்ச்சிக் காட்டி நடித்தவர் மிதுனா. இதற்காகவே, பி, சி சென்டர்களில் இந்த படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
மிதுனாவின் கவர்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, தனது 'எதிர்பாராதது' படத்தில் அவரை நாயகியாக்கி இருக்கிறார் இயக்குனர் தங்கவேலு. படத்தில் புதுமுகம் அரவிந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் மிதுனா.
சமீபத்தில் நடந்த போட்டோசெஷனில் எக்கச்சக்கமாக கவர்ச்சி போஸ் கொடுத்து, ஸ்டுடியோவையே சூடாக்கி விட்டாராம் மிதுனா.
படம் வெளிவரும்போது, மிதுனாவால் சென்சாரின் கத்தரிக்கு வேலை இருக்கும் என்கிறார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|