|
| கவுதம் இயக்கும் 'சுறா' |
'வாரணம் ஆயிரம்' படத்துக்கு பின்னர் கவுதம் இயக்கும் புதிய படம் 'சுறா'. இப்படத்தில் நாயகனாக நடிப்பது ஆந்திரா ஆணழகன் அல்லு அர்ஜுன்.
இவரது சிக்ஸ் பேக் உடம்புக்காகவே தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது. இதன் மூலம் மலையாள ரசிகர்கள் அல்லுவை ஏற்றுகொண்டுள்ளனர்.
இதைப்போலவே, தமிழ் ரசிகர்களும் இவரை ஏற்றுகொள்வார்கள் என்பது தயாரிப்பு தரப்பு போடும் கணக்கு. இதன் காரணமாக, படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடும் திட்டமும் இருக்கிறதாம்.
'சுறா'வுக்கு இசையமைப்பவர் ஏ.ஆர். ரஹ்மான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|