யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இயக்குனர்களை கவர்ந்த வினய்!
இயக்குனர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. ஆனால், தான் பணிபுரிந்த இயக்குனர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார் நடிகர் வினய்.

வினய் கர்நாடகாவை சேர்ந்தவர். ஆனால், ஓகேனக்கல் பிரச்சனையில் தமிழகத்துக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு தமிழகத்தின் நியாயத்தை எடுத்துச்சொல்லி புல்ல‌ரிக்க வைத்தவர். இதனாலேயே பலருக்கு இவரை பற்றிய நல்ல எண்ணம் உருவானது.

அதோடு, 'கால்ஷீட் சொதப்புவதில்லை, வீண் செலவுகளை இழுத்துப் போடுவதில்லை' என தொழில் ரீதியாகவும் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

சொந்தக் குரலில் பேச வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு தமிழ் படித்திருக்கிறார். தன் பலன், சரணின் 'மோதி விளையாடு' படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் பேசவுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தி 'கஜினி': முருகதாஸுக்கு மரியாதை
'சற்று முன் கிடைத்த தகவல்' ஜனவ‌ரி 23-ல் ரிலீஸ்
தமிழில் வெளியாகும் 'அனந்தபத்ரம்'
லிங்குசாமி படத்தில் பாலிவுட் மாடல்
பாலா புகழ் பாடிய மணிரத்னம்
உதவி இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...