யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'சற்று முன் கிடைத்த தகவல்' ஜனவ‌ரி 23-ல் ரிலீஸ்
ஏர் மீடியா சார்பில் ஹ‌ரி பாஸ்கர் தயா‌ரித்திருக்கும் 'சற்று முன் கிடைத்த தகவல்' படம் வரும் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் 'கனல்' கண்ணன் தான் இப்படத்தின் ஹீரோ. த்‌ரில்லர் கதையான இப்படத்தில், 'அம்முவாகிய நான்' நாயகி பாரதி மற்றும் கௌசல்யா நடித்துள்ளனர்.

இப்படத்தை முதலில் இயக்கியவர் தக்காளி சீனிவாசன். ஆனால் என்ன பிரச்னையோ தெரியவில்லை, அவரை திடீரென நீக்கி விட்டு புவனா கண்ணனை வைத்து படத்தை முடித்துள்ளனர்.

'சற்று முன் கிடைத்த தகவல்' படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. இதனால் வரும் ஜனவ‌ரி 23‌ஆம் தேதி படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழில் வெளியாகும் 'அனந்தபத்ரம்'
லிங்குசாமி படத்தில் பாலிவுட் மாடல்
பாலா புகழ் பாடிய மணிரத்னம்
உதவி இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி
சூர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...