யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தமிழில் வெளியாகும் 'அனந்தபத்ரம்'
கேரள அரசின் 5 விருதுகளை வென்று சாதனை படைத்த படம் 'அனந்தபத்ரம்'. சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிய இந்தப் படம், மாந்த்‌‌ரீகத்தை பின்னணியாகக் கொண்டது.

சுனில் பரமேஸ்வரனின் 'அனந்தபத்ரம்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் பிருத்விரா‌ஜ், பிஜு மேனன், மனோ‌ஜ் கே. ஜெயன், காவ்யா மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படம் தற்போது 'சிவபுரம்' என்ற பெய‌ரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. தமிழ் வசனங்களை மருதபரணி எழுதுகிறார். பாடல்களை எழுதுகிறவர் பிறைசூடன்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
லிங்குசாமி படத்தில் பாலிவுட் மாடல்
பாலா புகழ் பாடிய மணிரத்னம்
உதவி இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி
சூர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...