யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
லிங்குசாமி படத்தில் பாலிவுட் மாடல்
'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் ஜோதிகாவின் கணவரான சரத்குமாரை பிளாக் மெயில் செய்யும் ஆறரையடி உயர வில்லனை நினைவிருக்கிறதா? அவர் வேறு யாருமல்ல, மாடலாக இருந்து நடிகரான மிலிந்த் சோமன்.

ஜான் ஆபிரஹாம் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த சோமன், படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டும் எப்போதாவது ஹிந்திப் படங்களில் தலை காட்டுவாராம்.

'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்துக்குப் பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காதவரை தனது 'பையா' படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரார் மிலிந்த் சோமன். ஹிந்தியில் நடிக்க விரும்பாத சோமன், தமிழ் பக்கம் தலை காட்டுகிறார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாலா புகழ் பாடிய மணிரத்னம்
உதவி இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி
சூர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா
நடிகைகளை எரிச்சலூட்டும் சிம்பு
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...