யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பாலா புகழ் பாடிய மணிரத்னம்
இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் சூர்யா, விக்ரம், பாலு மகேந்திரா உட்பட சினிமா புள்ளிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பங்கேற்ற இயக்குனர் மணி ரத்னம், பாலாவை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

'நான் பாலாவின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்யரா‌ஜ் என்ற வ‌ரிசையில் அடுத்து பாலா தான்' என்று மனதார வாழ்த்தினார் மணிரத்னம்.

'பாலா வந்த பிறகு தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை பார்க்க முடிகிறது. இதனை தொடர்ந்து செய்யுங்கள்' என்று பாராட்டினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உதவி இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி
சூர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா
நடிகைகளை எரிச்சலூட்டும் சிம்பு
இசையமைப்பாளர் ஆகிறார் பேரரசு
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...