யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
உதவி இயக்குனர்களுக்கு இனிக்கும் செய்தி
திரைப்பட இயக்குனர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழில் படம் இயக்க முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி தெ‌ரிவித்தார்.

நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, உதவி இயக்குனர்களுக்கான சம்பளத்தை சங்கம் வழியாக பெற்றுத் தருவது.இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் உதவி இயக்குனர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்திற்கான உத்தரவாதமாவது கிடைக்கும்.

ஒளிமயமான எதிர்காலம் உதவி இயக்குனர்களின் வாழ்வில் தெ‌ரியத் தொடங்கியிருக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா
நடிகைகளை எரிச்சலூட்டும் சிம்பு
இசையமைப்பாளர் ஆகிறார் பேரரசு
'மரியாதை'யை நம்பியிருக்கும் விக்ரமன்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...