யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சூர்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்!
'அயன்' படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு வரிசையாக 3 படங்கள் காத்திருக்கின்றன.

'நந்தலாலா'வை இயக்கி வரும் மிஷ்கினின் முதல் சூப்பர் ஹீரோ படமான 'முகமூடி'யில் சூர்யா நடிக்கிறார். அடுத்து ஹரி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் 'சிங்கம்', மூ‌ன்றாவதாக கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் 'ஆதவன்' படம் என சூர்யா பிஸி.

'முகமூடி'யை யு டிவி தயாரிக்கிறது. இந்த ப்ராஜெட் டேக் ஆஃப் ஆக இன்னும் பல மாதங்கள் ஆகும்.

'சிங்கம்' படத்தை தொடங்க ஹரி தயாராக இருந்தாலும், சூர்யா முதலில் கே.எஸ். ரவிக்குமாரின் 'ஆதவன்' படத்தில் தான் நடிப்பார் என்பது உறுதி செய்யப்படாத தகவல்.

'குருவி'யை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் 'ஆதவன்' படத்தைத் தயாரிக்கிறது.

'ஆதவன்' படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கால்‌ஷ‌ீட் கேட்கப்பட்டுள்ளது. லிங்குசாமியின் 'பையா' படத்திலிருந்து விலகியுள்ளதால் ஆதவனில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா
நடிகைகளை எரிச்சலூட்டும் சிம்பு
இசையமைப்பாளர் ஆகிறார் பேரரசு
'மரியாதை'யை நம்பியிருக்கும் விக்ரமன்
கோலிவுட்டில் பரவும் '5 நாயகி' மோகம்
செய்திகள்
சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...