யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கரணுக்கு ஜோடியாக புதுமுகம் ஹம்மு
அமெரிக்காவில் வசித்து வந்த தமிழ்ப் பெண் ஹம்மு, 'தசாவதாரம்' படத்தில் கமலுக்கு உதவியாளராக இரண்டு மூன்று காட்சிகளில் நடித்தார்.

ஹம்முவின் நடிப்பு, அழகைப் பார்த்து ஒளிப்பதிவாளர் ஜீவன் 'டூயட்' நிறுவனத்துக்காக, தான் இயக்கிய 'மயிலு' படத்தில் இவரை நாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்படம் வெளிவரவில்லை.

இந்நிலையிலும் 'மலையன்' படத்தில் கரணுக்கு ஜோடியாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் ஹம்மு.

அமெரிக்காவில் பல கோடிகள், வசதி வாய்ப்புகள் இருந்தும் சினிமாவில் உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறாராம்.

மாடல் பெண்ணான இவர் 'மயிலு' படத்தில் கிராமத்து வேடத்தில் முகத்துக்கு கறுப்பு மேக்கப் போட்டு பாவாடை, தாவணியில் படம் முழுக்க நடித்திருக்கிறார்.

வாங்க ஹம்மு.. வந்து அசத்துங்க!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா
நடிகைகளை எரிச்சலூட்டும் சிம்பு
இசையமைப்பாளர் ஆகிறார் பேரரசு
'மரியாதை'யை நம்பியிருக்கும் விக்ரமன்
கோலிவுட்டில் பரவும் '5 நாயகி' மோகம்
முருகதா‌ஸ் இயக்கத்தில் ஷாரு‌க்
செய்திகள்
தமிழகம் - 'முதல்வர் கருணாநிதியின் விருப்பப்படி கூவம் நதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்' என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...