யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'பூ' வெற்றியால் பூரிக்கும் பார்வதி
அண்மையில் வந்த படங்களில் 'பூ' அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வசூலிலும் திருப்தியை தந்துள்ளது.

குறிப்பாக படத்தில் கதாநாயகியாக நடித்த பார்வதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கேரளத்து பைங்கிளியான பார்வதி, நடிப்புடன் படிப்பையும் தொடர்ந்து வருகிறார். அவர் அஞ்சல் வழியில் பி.ஏ. படித்து வருகிறார்.

பார்வதி ஏற்கனவே கன்னடத்தில் 'மிலனா' என்ற படத்தில் நடித்துள்ளார். அது வெற்றிப் படமாக ஓடி அவருக்கு பெயரைப் பெற்றுத் தந்தது. தற்போது தமிழில் 'பூ'வும் பெயர் வாங்கித் தந்ததில் அம்மணிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

இதை தக்க வைத்துக் கொள்ள, கதைக்கு முக்கியத்தும் தர முடிவு செய்துள்ளார் அவர். கதையை கவனமாகப் பார்த்து நடிப்பது என்பதில் உறுதியாக உள்ள பார்வதி, சம்பளம் இரண்டாம் பட்சம் தான் என்கிறார்

நல்ல முடிவு தான். இதை தொடர்ந்து பின்பற்றினால் சரி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாடாய் படும் படத் தலைப்புகள்
பிழைக்கத் தெரிந்த 'ஹீரோ' மனைவிகள்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு போதாத காலம்
ஒளிமாறன் இயக்கும் 'கண்ணா நீ எனக்குத்தாண்டா'
தமிழில் டப் செய்யப்படும் மம்முட்டி படம்
தமிழே வேண்டாம்: 'மைக்' மோகன் முடிவு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...