|
| பாடாய் படும் படத் தலைப்புகள் |
கோடம்பாக்கத்தில் கதை பஞ்சத்துக்கு அடுத்தபடியாக தலைப்புக்குத் தான் அதிகம் பஞ்சம் போல் தெரிகிறது.
'ஈ', 'ஃ' போன்ற தலைப்புகளை வைத்து படமெடுத்தவர்கள், பின்னர் 'அ ஆ இ ஈ' என்று இழுத்தார்கள். அதெல்லாம் ஓல்ட் பேஷன் என நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.
இப்போது எதையாவது ஒரு சம்பவத்தை வைத்து படத்தின் தலைப்பில் மிரட்டத் தொடங்கி உள்ளனர்.
'தூத்துக்குடி' படத்தில் நடித்த ஹரிகுமார் 'மதுரை சம்பவம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடந்த ஒரு கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.
அதேபோல் முழுக்க முழுக்க காசியில் நடக்கும் சம்பவத்தை சொல்லும் படமான 'சாமிடா' படத்தை இயக்கிய வடிவுடையான், அடுத்து ஸ்ரீகாந்தை வைத்து 'நாஞ்சில் ஐந்தாம் திசை' என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இப்படியே போனால் 'உசிலம்பட்டி சந்தை', 'ஊத்துக்குளி வெண்ணெய்' என்றெல்லாம் கூட பெயர் வைக்க ஆரம்பித்து விடப்போகிறார்கள்.
கடவுளே காப்பாத்து... (இது தலைப்பு இல்லிங்கோ!)
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|