|
| பிழைக்கத் தெரிந்த 'ஹீரோ' மனைவிகள் |
இது ஹீரோக்களின் மனைவிகள் சினிமா கம்பெனி தொடங்கும் சீசன் போலிக்கிறது. தங்களின் அருமை ஹீரோவுக்கு, அதாங்க கணவருக்கு சினிமா சான்ஸ் குறையத் தொடங்கியதும் சினிமா கம்பெனியை உருவாக்கி சொந்தப் படம் எடுத்து, கணவரை கரை சேர்க்கின்றனர்.
முன்பு விஜயகாந்த்துக்கு பட வாய்ப்புகள் குறைந்த போது 'கேப்டன் சினி கிரியேஷன்ஸ்' உருவானது. இதையே பின்பற்றி சரத்குமாரும், ராதிகாவின் 'ராடான்' மூலம் சொந்தப் படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.
நடிகை குஷ்புவும் தன் பங்கிற்கு கணவர் சுந்தர் சி-க்காக சொந்த படங்களைத் தயாரித்தார்.
இப்போது இந்த கோதாவில் இறங்கியிருப்பவர் முன்னாள் கவர்ச்சி டிஸ்கோ சாந்தி. தனது கணவர் ஸ்ரீஹரியை வைத்து படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் முன்னாள் கவர்ச்சிக் கன்னி.
ஹீரோக்களின் மனைவிகள் பிழைக்கத் தெரிந்தவர்கள் தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|