|
| ஒளிமாறன் இயக்கும் 'கண்ணா நீ எனக்குத்தாண்டா' |
உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஒருவர் குறுகிய காலத்திலேயே இயக்குனர் ஆகிவிடுவார். ஆனால் ஒளிமாறனுக்கு இந்த கனவு கைகூட 25 வருடங்கள் பிடித்திருக்கிறது.
வீனஸ் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரவன் தயாரிக்கும் 'கண்ணா நீ எனக்குத்தாண்டா' படத்தை ஒளிமாறன் இயக்குகிறார்.
மறைந்த இயக்குனர் ராஜசேகரின் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றியுள்ள ஒளிமாறன், ரஜினி, கமலை வைத்து ராஜசேகர் படம் பண்ணும்போதே பால பாடத்தை கற்றவர்.
25 வருட சினிமா தவத்திற்கு கிடைத்த வரம், 'கண்ணா நீ எனக்குத்தாண்டா'. படத்தை தயாரிப்பது கதிரவன்; இயக்குவதோ ஒளிமாறன். எனவே நிச்சயம் இருள் விலகித்தான் ஆக வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|