யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தமிழில் டப் செய்யப்படும் மம்முட்டி படம்
'மெகா ஸ்டார்' மம்முட்டி நடித்த மலையாளப் படம் 'மாணிக் பாட்ஷா' என்ற பெய‌ரில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

இந்த படத்தில் மம்முட்டியுடன் வழக்கம் போல் மனோஜ் கே. ஜெயன், பாலா ஆகியோரும் உள்ளனர். வழக்கமான மலையாளப் படங்களில் இருந்து மாறுபட்டு எடுக்கப்பட்ட படம் என்பதால், தமிழில் வரவேற்ப்பை பெறும் என்ற நம்பிக்கையுடன் வெளியிட உள்ளனர்.

அதாவது, வெளிநாட்டு சமூக சேவகியின் கொலையை பின்னணியாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த சமூக சேவகியால் வளர்க்கப்பட்ட மம்முட்டியும் மற்றவர்களும் அந்த கொலைக்கு பழி வாங்குவதே கதை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழே வேண்டாம்: 'மைக்' மோகன் முடிவு
அதிரடியால் மிரள வைக்கும் சனா கான்
ஸ்ரேயா காட்டில் அதிர்ஷ்ட மழை
நடிகர்களின் 'சூப்பர் ஹீரோ' மோகம்
'பூ' பார்வதிக்கு தேசிய விருது கிடைக்குமா?
பாலச்சந்தர், பாரதிராஜா இணைவதில் சிக்கல்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...