யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தமிழே வேண்டாம்: 'மைக்' மோகன் முடிவு
'மைக்' மோகனை அவ்வளவு சீக்கிரம் சினிமா ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் 'சுட்ட பழம்' என்ற படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், 'சுட்ட பழம்' உண்மையிலேயே மோகனை நன்றாகச் சுட்டு விட்டது. பலான படம் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்திய இப்படம், வந்த வேகத்தில் பெட்டிக்குச் சென்றது.

கன்னடத்தில் ஏற்கனவே பாலு மகேந்திராவின் 'கோகிலா' மூலம் பிரபலமாகி இருந்தவர் மோகன். 'சுட்ட பழம்' கொடுத்த கசப்பான முடிவால் மீண்டும் கன்னடம் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் அவர்.

கன்னடத்தில் அடுத்து இவர் 'கவுதமன்' என்ற படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். கவுதமனாவது காப்பாற்றட்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அதிரடியால் மிரள வைக்கும் சனா கான்
ஸ்ரேயா காட்டில் அதிர்ஷ்ட மழை
நடிகர்களின் 'சூப்பர் ஹீரோ' மோகம்
'பூ' பார்வதிக்கு தேசிய விருது கிடைக்குமா?
பாலச்சந்தர், பாரதிராஜா இணைவதில் சிக்கல்
கோலிவுட்டிலும் 'நிஷா' பாதிப்பு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...