|
| அதிரடியால் மிரள வைக்கும் சனா கான் |
முதல் படம் வெளியாவதற்கு முன்பே தலை- கால் புரியாமல் சம்பளத்தை ராக்கெட் ரேஞ்சுக்கு உயர்த்தும் நடிகைகள் பட்டியலில் 'சிலம்பாட்டம்' சனா கானும் சேர்ந்துவிடார்.
இவரது 'சிலம்பாட்டம்' இன்னும் வெள்ளித்திரைக்கு வரவில்லை. அதன் ரிசல்ட் காயா? பழமா? என்பதும் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் அடுத்த படத்தில் நடிக்க 15 லட்சம் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.
சம்பள விஷயத்தில் சனா கான் கராறாக இருப்பதைப் பார்த்து மிரண்டு போயுள்ள சில கோலிவுட் தயாரிப்பாளர்கள், 'ஆளை விடு சாமி' என்று ஓட்டம் பிடித்துவிட்டனர்.
ஏற்கனவே நயன்தாராவைப் பற்றி சனா கான் தெரிவித்த கருத்துக்கள் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பள விஷயத்திலும் அம்மணி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|