|
| ஸ்ரேயா காட்டில் அதிர்ஷ்ட மழை |
ரசிகர்களால் 'கனவுக் கன்னி' என்று வர்ணிக்கப்படும் நடிகை ஸ்ரேயாவின் காட்டில் அதிர்ஷ்ட மழை கொட்டோகொட்டு என்று கொட்டித் தீர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களைத் தாண்டி ஹாலிவுட் ரேஞ்சுக்கு செல்லத் தொடங்கிவிட்டார் ஸ்ரேயா. இது போதாதென்று கனடா அரசு தயாரிக்கும் ஆர்ட் படத்தில் நடிக்கவும் அம்மணிக்கு அழைப்பு வந்துள்ளது.
தீபா மேத்தாவின் 'வாட்ஸ் குக்கிங்' படத்தில் நடித்த ஸ்ரேயா, இம்முறையும் அவரது இயக்கத்தில் 'Kamagata Maru 'என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதை தயாரிப்பது கனடா அரசு.
வயிற்றுப் பிழைப்புக்காக கப்பல் மூலம் கனடா செல்லும் இந்தியர்கள் அங்கு நுழைய விடாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பும்போது பிரிட்டிஷ் அரசால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்குகிறார் தீபா மேத்தா. தீபா இந்தியர் என்றாலும், வசிப்பதென்னவோ கனடாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|