யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
நடிகர்களின் 'சூப்பர் ஹீரோ' மோகம்
கோடம்பாக்கத்து நடிகர்களுக்கு இப்போது 'சூப்பர் ஹீரோ' கதைகள் மீது மோகம் பிறந்திருக்கிறது.

'கந்தசாமி' படத்தில் விக்ரம் சூப்பர் ஹீரோவாக வருகிறாராம். தண்ணீர் பிரச்சனையை பேசுகிற படம் என்றாலும், இதில் கதை சொல்லப்படும் முறை புதியதாம்.

இந்த படத்தில் 'சூப்பர் ஹீரோ'வுக்காக கிராபிக்ஸ் செய்ய, கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்திருக்கிறார்கள்.

நடிகர் சூர்யாவும், மிஷ்கின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ளார். இது அவரது 2009 பிளான்.

சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க மற்ற எல்லோரையும்விட ஆவலாக இருந்தவர், விஷால். 'சத்யம்' காலை வாரியதால் தற்போதைக்கு மீடியம் பட்ஜெட்டில் கவனம் செய்த்தி வருகிறார்.

இதேபோல் இன்னும் சில நடிகர்கள் 'சூப்பர் 'ஹீரோ' கனவில் மிதந்து வருகிறார்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'பூ' பார்வதிக்கு தேசிய விருது கிடைக்குமா?
பாலச்சந்தர், பாரதிராஜா இணைவதில் சிக்கல்
கோலிவுட்டிலும் 'நிஷா' பாதிப்பு
பிரிட்டனில் சக்கைபோடு போடும் 'வாரணம் ஆயிரம்'
சென்னையில் ராக்கிசாவந்த்!
சின்னத்திரையில் சோனியா அகர்வால்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...