யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'பூ' பார்வதிக்கு தேசிய விருது கிடைக்குமா?
'பூ' படத்தின் கதாநாயகி பார்வதி வருத்தத்தில் இருக்கிறார். படம் பார்த்து வந்தவர்கள் அவரது நடிப்பை ஆஹா.. ஓஹோவென்று புகழ்ந்து வருகிறார்கள். இதில் என்ன வருத்தம் என்கிறீர்களா?

இந்த படத்தில் 'மாரி' என்ற கேரக்டரில் வரும் பார்வதிக்கு தேசிய விருது நிச்சயம் என்று பலரும் வாழ்த்தி வருகிறார்கள். ஆனால் தேசிய விருதுக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், அவர் அந்தப் படத்தில் சொந்தக் குரலில் பேசியிருக்க வேண்டும்.

'பூ' படத்தில் பார்வதியை சொந்தக் குரலில் பேச வைக்க வேண்டும் என்றுதான் நினைத்தார் இயக்குனர் சசி. ஆனால் பார்வதி குரலில் 'மலையாள மணம்' வீச, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் பார்வதிக்காக குரல் கொடுத்தார்.

இதனால் தேசிய விருது கிடைக்குமா, கிடைக்காதா என்ற தவிப்பில் இருக்கிறார் நடிகை பார்வதி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகர்களின் 'சூப்பர் ஹீரோ' மோகம்
பாலச்சந்தர், பாரதிராஜா இணைவதில் சிக்கல்
கோலிவுட்டிலும் 'நிஷா' பாதிப்பு
பிரிட்டனில் சக்கைபோடு போடும் 'வாரணம் ஆயிரம்'
சென்னையில் ராக்கிசாவந்த்!
சின்னத்திரையில் சோனியா அகர்வால்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...