|
| பாலச்சந்தர், பாரதிராஜா இணைவதில் சிக்கல் |
இயக்குனர் தாமிரா இயக்கும் படம் 'ரெட்டைச்சுழி'. இந்த படத்தில் முதல் முறையாக அவரது குரு பாலசந்தரும், பாரதிராஜாவும் இணைந்து நடிப்பதாக இருந்தது.
ஆனால் தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது. பாரதிராஜா, பாலச்சந்தர் இருவரும் தயாராகாததால் ஏற்கனவே படப்பிடிப்பு ஒரு மாதம் தள்ளிப் போடப்பட்டது.
தற்போது படப்பிடிப்புகான ஆயத்த வேலைகளை தாமிரா தொடங்கியதும் பாலச்சந்தரின் உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் போட்டோசெஷனுக்கு வந்த பாலச்சந்தர், மிகவும் சோர்வாகக் காணப்பட்டாராம்.
எனவே பாலசந்தருக்கு பதில் வேறொருவரை படத்தில் போடலாமா என்று இயக்குனர் தாமிரா யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதனால் இயக்குனர் இமயமும், இயக்குனர் சிகரமும் இணைந்து நடிப்பது கானல் நீர் தான் என்று தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|