யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கோலிவுட்டிலும் 'நிஷா' பாதிப்பு
தமிழகத்தைத் தாக்கிய 'நிஷா புயல், கோடம்பாக்கத்தையும் விட்டு வைக்கவில்லை. புயலால் அதிகம் பாதிக்கப்பட்டது புதுப் படங்களின் தயாரிப்பாளர்கள் தான்.

எந்த படமானாலும் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாள் வசூல் மிகவும் முக்கியமானது. ஆனால் 'நிஷா'வின் கைங்கர்யத்தால் மூன்று நாள் வசூலில் பலத்த அடி.

நவம்பர் 28ல் ரிலீஸான 'எல்லாம் அவன் செயல்' படம் முதல் மூன்று நாளில் 2.9 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதை ஒப்பிடுகையில் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' கொஞ்சம் பரவாயில்லை. மூன்று நாள் வசூல் 4.8 லட்சங்கள்.

25 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட சசியின் 'பூ' 10.2 லட்சங்களை மடடுமே அறுவடை செய்துள்ளது.

தற்போது நிலமை மேம்பட்டுள்ளது. மழை ஓய்ந்ததால் தியேட்டர்களில் வசூல் 'சூடு' பிடிக்கத் தொடங்கியுள்ளது. இப்போது தான் தயாரிப்பாளர்கள் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்க முடிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரிட்டனில் சக்கைபோடு போடும் 'வாரணம் ஆயிரம்'
சென்னையில் ராக்கிசாவந்த்!
சின்னத்திரையில் சோனியா அகர்வால்
'போக்கி‌ரி ராஜா'வில் தனுஷ்
ரஜினியை முந்தும் எம்ஜிஆர்
கவிதாலயா தயாரிப்பில் கமல்
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...