|
| பிரிட்டனில் சக்கைபோடு போடும் 'வாரணம் ஆயிரம்' |
சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள 'வாரணம் ஆயிரம்', விமர்சனங்களைத் தாண்டி உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
பிரிட்டனில் கடந்த வாரம் வசூலில் இப்படம் 16-வது இடத்தை பிடித்தது. இந்த வாரமும் 29-வது இடத்தில் உள்ளது.
பிரிட்டனில் மட்டும் இந்த படம் இதுவரை 56.54 லட்சங்கள் வசூலித்துள்ளது. சமீபத்தில் வெளியான எந்த தமிழ்ப் படமும் இந்த வசூலை எட்டியதில்லையாம்.
இதே நிலவரம் தான் சென்னையிலும். சென்னை பாக்ஸ் ஆபிஸில் 'வாரணம் ஆயிரம்' தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னை நகரில் மட்டும் இதுவரை இப்படத்தின் வசூல் 3.16 கோடிகள்.
மொத்தத்தில் 'வாரணம் ஆயிரம்'... வசூலில் கோடி!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|