யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சென்னையில் ராக்கிசாவந்த்!
மறைந்த இயக்குனர் ‌‌ஜீவாவின் மனைவி அனீஸ் இந்திப்பட தயா‌ரிப்பாளர் விக்ரம் பட்டுடன் இணைந்து தயா‌ரிக்கும் படம் 'முத்திரை'.

இப்படத்தில் கதாநாயகி லட்சுமிராய் காட்டும் கவர்ச்சி போதாதென்று, இந்தியில் புகழ்பெற்ற குத்தாட்ட நாயகி, ராக்கிசாவந்தை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு ஆடவைத்துள்ளனர்.

சென்னையில் 'புகழ்' பெற்ற கெயிட்டி திரையரங்கில் ராக்கிசாவந்தின் ஆட்டம் படமாக்கப்பட்டது. ராக்கியுடன் அவரைப் போலவே கவர்ச்சியான மும்பை நடன அழகிகள் பலரும் ஆட்டம் போட்டு அசத்திவிட்டனராம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சின்னத்திரையில் சோனியா அகர்வால்
'போக்கி‌ரி ராஜா'வில் தனுஷ்
ரஜினியை முந்தும் எம்ஜிஆர்
கவிதாலயா தயாரிப்பில் கமல்
சினேகா படப்பிடிப்பில் தகராறு!
செங்கோட்டையில் 'முரட்டுக்காளை'
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...