யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சின்னத்திரையில் சோனியா அகர்வால்
'காதல் கொண்டேன்' மூலம் இளைஞர்களின் இதயங்களை கொள்ளைக் கொண்ட சோனியா அகர்வால், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். சிம்ரன் விட்டு சென்ற இடத்துக்கு பொருத்தமானவர் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், இயக்குனர் செல்வராகவனுடன் காதல்கொண்டு, கல்யாணம் செய்து குடும்பத் தலைவியாகிவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் நடிக்க வருகிறார் சோனியா அகர்வால். இந்த முறை அவருக்கு கைகொடுத்திருப்பது சின்னத்திரை.

குஷ்பு தயா‌ரிக்கும் மெகா தொடர் ஒன்றில் மீண்டும் திறமை காட்ட தயாராகி வரும் சோனியா, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பெ‌ரிய திரைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'போக்கி‌ரி ராஜா'வில் தனுஷ்
ரஜினியை முந்தும் எம்ஜிஆர்
கவிதாலயா தயாரிப்பில் கமல்
சினேகா படப்பிடிப்பில் தகராறு!
செங்கோட்டையில் 'முரட்டுக்காளை'
டிசம்ப‌ரில் 'நான் கடவுள்' இசை!
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...