|
| நடிகர் மீது தமன்னா புகார் |
நடிகர் ஜெய் ஆகாஷுக்கும், தம்மன்னாவுக்கும் இடையிலான லடாய் முற்றுகிறது. ஜெய் ஆகாஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தமன்னா புகார் அளித்துள்ளார்.
'மதன்' படத்தில் நடிப்பதற்காக தமன்னா ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கிவிட்டு திருப்பித்தர வில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அண்மையில் ஜெய் ஆகாஷ் புகார் செய்திருந்தார்.
சும்மா விடுவாரா தமன்னா? பதிலுக்கு நடிகர் ஜெய் ஆகாஷ் மீது அதே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
'மதன்' படத்தில் நடிக்க இரண்டரை வருடத்துக்கு முன் கால்ஷீட் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ள தமன்னா, ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் வாங்கியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
நாயகியாக ஒப்பந்தம் செய்த என்னை கவுரவ வேடத்தில் நடிக்க கேட்கிறார் என்று தனது புகாரில் தமன்னா தெரிவித்துள்ளார்.
இவர்கள் சண்டை எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|