யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
பெயருக்கு ஆசைப்படும் பாபு கணேஷ்
பெயருக்கு ஆசைப்பட்டு தெரியாத வேலைகளை இழுத்துப் போட்டு செய்யலாமா? பாபு கணேஷைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது.

கின்னஸில் பெயர் வர வேண்டும் என்பதற்காக, 'நடிகை' என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு உள்பட 14 வேலைகளை செய்து அவர் கின்னஸிலும் இடம் பிடிக்கிறாராம்.

ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள பாபு கணேஷைப் பற்றிச் சொன்னால், 'யார் அவர்?' என்று கேட்கிறார்கள். பல படங்களில் நடித்திருக்கும் இவர், உருப்படியாக இதுவரை ஏதேனும் செய்துள்ளாரா என்றால் இல்லை.

முதலில் மக்கள் மனதில் இடம் பிடிக்க பாபுகணேஷ் முயற்சி செய்வது நல்லது. அப்புறம் புரட்சி பற்றி சிந்திக்கலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகையின் பாடகி அவதாரம்
பரத்தின் திருத்தணி டிசம்பரில் தொடக்கம்
டிவி-க்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடுக்கி
சித்திக் படத்தில் மீண்டும் விஜய்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...