|
| நடிகையின் பாடகி அவதாரம் |
'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் அறிமுகமான ஆன்ட்ரியா பின்னணிப் பாடகியாக அவதாரம் எடுத்துள்ளார்.
ஆன்ட்ரியாவைப் போலவே அவரது பேச்சும், குரலும் ரொம்ப இனிமையானது. அடிப்படையில் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான அவர், நன்றாகப் பாடக் கூடியவர்.
தற்போது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக புது அவதாரம் எடுத்துள்ளார் ஆன்ட்ரியா. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை.
சம்பாதிப்பதற்கு நடிப்பு உதவவில்லை என்றால், இருக்கவே இருக்கு பாட்டு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|