|
| பரத்தின் திருத்தணி டிசம்பரில் தொடக்கம் |
இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் 'பழனி'யைத் தொடர்ந்து, மேலும் ஒரு படத்தில் பரத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
படத்தின் பெயர் 'திருத்தணி' என்றும் அப்போதே முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த படத்துக்கான வேலைகளை டிசம்பரில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார் பேரரசு.
தற்போது எடுத்து வரும் 'திருவண்ணாமலை' முடிந்ததும், சூட்டோடு சூடாக 'திருத்தணி' படத்துக்கான வேலைகளில் ஈடுபடவுள்ளார் அவர்.
இந்த படத்திலும் பேரரசுவின் வழக்கமான குத்துப் பாடல், சென்டிமெண்ட் காட்சிகள், பஞ்ச் டயலாக் என அனைத்து அம்சங்களும் இருக்குமாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|