யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
டிவி-க்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடுக்கி
சினிமா இல்லாமல் தொலைக்காட்சிகள் இல்லை. அதேபோல் தொலைக்காட்சியின் பங்கு இல்லாமல் சினிமாவும் அவ்வளவு எளிதில் மக்களைச் சென்றடையாது.

ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. சின்னத்திரைக்கும், பெரியத்திரைக்கும் லடாய்.

அதன் எதிரொலியாக தொலைக்காட்சிகளுக்கு சினிமா கிளிப்பிங்ஸ், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், ட்ரெய்லர்கள் அளிப்பதில் திடீர் கட்டுப்பாடு விதித்துள்ளது, தயாரிப்பாளர்கள் சங்கம்.

இதுவரை இவை இலவசமாக அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் இனி படக்காட்சிகள் வேண்டுமானால் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு லட்ச ருபாய்யை டிவி நிறுவனங்கள் அளிக்க வேண்டுமாம்.

இந்த கட்டுப்பாட்டில் இருந்து சன், ராஜ், ஜெயா, கலைஞர், பொதிகை தூர்தர்ஷன் மற்றும் ஜீ தொலைக்காட்சிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மற்ற தொலைக்காட்சிகளின் நிலை தான் அந்தோ பரிதாபம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பெயருக்கு ஆசைப்படும் பாபு கணேஷ்
நடிகையின் பாடகி அவதாரம்
பரத்தின் திருத்தணி டிசம்பரில் தொடக்கம்
சித்திக் படத்தில் மீண்டும் விஜய்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...