யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சித்திக் படத்தில் மீண்டும் விஜய்
நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாள இயக்குனர் சித்திக்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார்.

'ப்ரண்ட்ஸ்' படத்தை இயக்கிய சித்திக்கும், 'சண்டகோழி', 'மருதமலை' படங்களில் வில்லனாக நடித்த லாலும் நெருங்கிய நண்பர். சித்திக் - லால் இயக்கத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றன.

லால் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்க, சித்திக் தனியாக படங்களை இயக்க ஆரம்பித்தார். தற்போது மலையாளத்தில் திலீப் நடிக்கும் 'பாடிகார்ட்' படத்தை இயக்க உள்ளார் சித்திக்.

இதே கதையை தமிழில் விஜய்யை வைத்து இயக்குகிறார். கதை கேட்டதும் விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனாலும், மலையாளப்படம் வெற்றி பெற்றால் மட்டுமே நடிப்பேன் என்றும் கொக்கி போட்டுள்ளார்.

சித்திக் இயக்கும் படம் விஜய்யின் ஐம்பதாவது படமாக இருக்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' நவ. 28ல் ரிலீஸ்
கனிமொழி யோசனையை ஏற்றுக் கொண்ட பிரகாஷ்ராஜ்
தயாரிப்பாளரின் 'இயக்குனர்' மோகம்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...