யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
சூர்யா நடிப்பில் கௌதம் இயக்கியிருக்கும் வாரணம் ஆயிரம் தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது.

ஆனாலும் சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பு இருக்காதோ என்ற சந்தேகத்தில் இருக்கும் 'வாரணம் ஆயிரம்' யூனிட், ரசிகர்கள் கருத்துகேற்ப படத்தின் நீளத்தைக் குறைக்க முன் வந்துள்ளது.

அதன்படி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் நீளத்தை குறைக்கும் வகையில் கத்தரி போடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.

படம் 3 மணி நேரத்திற்கும் மேல் ஓடுவதை ஒரு குறையாக பலரும் கூறியதால், படத்தின் இறுதியில் வரும் திவ்யா- சூர்யா சந்திக்கும் காட்சிக்குப் பின் பத்து நிமிட காட்சி எடிட் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 'வாரணம் ஆயிரம்' திரையிடப்பட்டுள்ள 80 திரையரங்குகளிலும் குறிப்பிட்ட காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' நவ. 28ல் ரிலீஸ்
கனிமொழி யோசனையை ஏற்றுக் கொண்ட பிரகாஷ்ராஜ்
தயாரிப்பாளரின் 'இயக்குனர்' மோகம்
ஆச்சரியப்பட வைக்கும் அஜ்மல்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...