யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' நவ. 28ல் ரிலீஸ்
20 நவம்பர் 2008   ( 16:09 IST )
கூல் புரொடக்சன் தயாரிப்பான 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படம் வரும் 28 ஆம் தேதி திரையிடப்படுகிறது. இப்படத்தில் ஷக்தி, சந்தியா, சரண்யா மோகன் நடித்துள்ளனர்.

வில்லன்களே இல்லாத இப்படத்தை முற்றிலும் காதலை மையப்படுத்தி எடுத்துள்ளார் இயக்குனர் வி.ரவி. இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம், கல்லூ‌ரி காதல் கதையான இதில் கல்லூ‌ரிக் காட்சி ஒன்று கூட இடம்பெறவில்லையாம்.

இப்படத்தில் பரத நாட்டியமாடும் காட்சிக்காக சரண்யா மோகனை ஒப்பந்தம் செய்திருக்கிறார் ரவி. சரண்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்தவ‌ர்; அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதுபோல் மாற்றி அமைத்தாராம்.

சித.செண்பககுமார் தயா‌ரித்திருக்கும் 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' நவம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
கனிமொழி யோசனையை ஏற்றுக் கொண்ட பிரகாஷ்ராஜ்
தயாரிப்பாளரின் 'இயக்குனர்' மோகம்
ஆச்சரியப்பட வைக்கும் அஜ்மல்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...