யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கனிமொழி யோசனையை ஏற்றுக் கொண்ட பிரகாஷ்ராஜ்
அண்மையில் 'அபியும் நானும்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் கவிஞரும், எம்பி-யுமான கனிமொழி.

விழாவில் பேசிய அவர், படத்தில் கணவ‌ன், மனைவியை அடிக்கும் காட்சி வருகிறது. அதனை தவிர்த்திருக்கலாம் என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

குறைந்தபட்சம், அந்த காட்சியின்போது 'குடும்ப வன்முறை சட்ட விரோதமானது' என்றாவது கார்ட் போடலாம் என்று தனது யோசனையை முன் வைத்தார்.

அதன் பின்னர் மேடையில் பேசிய படத்தின் தயா‌ரிப்பாளரும், படத்தில் த்‌ரிஷாவின் அப்பாவாக நடித்திருப்பவருமான பிரகாஷ்ரா‌ஜ், கனிமொழியின் கருத்தை ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

அதன்படி 'அபியும் நானும்' படத்தில் கனிமொழி குறிப்பிட்ட அந்க் காட்சி படத்தில் இருந்தே நீக்கப்படுகிறதாம்.

நல்ல யோசனை எங்கிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியது தான்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தயாரிப்பாளரின் 'இயக்குனர்' மோகம்
ஆச்சரியப்பட வைக்கும் அஜ்மல்
ரஜினி பிறந்தநாள் ரத்து பின்னணி
நடிகைகளுடன் சுந்தர் சி. போட்ட ஆட்டம்
வசூலில் முதலிடத்தில் வாரணம் ஆயிரம்
இனப் படுகொலையை விளக்கும் படம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...