யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
தயாரிப்பாளரின் 'இயக்குனர்' மோகம்
கோலிவுட்டில் தயாரிப்பாளர்கள் இயக்குனராவது ஒன்றும் புதிய விஷயமல்ல. அந்த வரிசையில் கூல் புரொடக்ஷன்ஸ் சித. செண்பகக் குமார் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.

'பிடிச்சிருக்கு' படத்தை தயாரித்தவ இவர், தற்போது 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தை தயாரித்து வருகிறார்.

இதேபோல் மலையாளத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லால்ஜோஸ் இயக்கும் 'மழைவரப் போகுது' படத்தையும் இவரது கூல் புரொடக்ஷனே தயாரிக்கிறது.

சித. செண்பக குமாரின் மோகம், இப்போது இயக்கத்தின் பக்கமும் திரும்பியுள்ளது. தயாரிப்புடன் நிற்காமல் விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம்.

தயாரிப்பாளராக வெற்றி பெற்ற செண்பகக்குமார், இயக்கத்திலும் வெற்றி பெறட்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆச்சரியப்பட வைக்கும் அஜ்மல்
ரஜினி பிறந்தநாள் ரத்து பின்னணி
நடிகைகளுடன் சுந்தர் சி. போட்ட ஆட்டம்
வசூலில் முதலிடத்தில் வாரணம் ஆயிரம்
இனப் படுகொலையை விளக்கும் படம்
ஜெய் ஆகாஷுடன் நடிக்க மறுத்த நடிகை
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...